News in English

White stork bringing children ! - நாராய் நாராய் செங்கால் நாராய்

சத்திமுத்தப் புலவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர்,  இவர் வறுமையால் தளர்வுற்று தம் ஊர்விட்டு அயலூர் சென்று ஒரு குட்டிச் சுவரின் அருகில் குளிருக்கு ஒதுங்கியிருக்கும் போது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டு, வறுமையிலும் தன் பிரிவாலும் வருந்திக் கொண்டிருக்கும் தன் மனைவிக்கு அதைத் தூதாக அனுப்புவது போல் பாடிய பாடல் :

நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய்  .. .... ..

செங்கால் நாரை (Ciconia ciconia - White Stork)  நாரை (சிகோனிடே) குடும்பத்தைச் சேர்ந்த ஓர் நீர் இறங்கு பறவை ஆகும். இது வெண்ணிற சிறகுத் தொகுதியையும் கருநிற இறகினையும் உடையது; நீண்ட செந்நிற கால்களும் செந்நிற அலகும் இப்பறவையை எளிதில் இனங்காண உதவும்.

 

Long legs, long necks, and long bills – mostly we call them Cranes ...

Читайте на 123ru.net