நீர் காகம் ~ Water Crows !
காகங்கள் சரி ! நீர் காகம் தெரியுமா ?? - Water Crows !?!?
"கட்டுக்கடங்காமல் பறக்கும் ஏலியன் பறவைகள்" - ஏதோ ஹாலிவுட் பிளாக்பஸ்டர் படத்தின் பெயர் போல் தோன்றலாம். ஆனால் கடலோர கென்யா மக்களுக்கு இது நிஜத்தில் நடக்கும் ஒன்று.
இந்திய காகம் கென்யாவில் "குங்குரு" அல்லது "குராபு" என்று அழைக்கப்படுகிறது. இந்த பறவைகள் இந்தியா மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளிலிருந்து வந்தவை. பெரும்பாலும் வர்த்தகக் கப்பல்களில் பயணம் செய்வதன் மூலம் கண்டம் தாண்டி பரவுகின்றன. அவை 1890களில் கிழக்கு ஆப்பிரிக்காவில் வேண்டுமென்றே அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது, அப்போது பிரிட்டிஷ் பாதுகாப்பில் இருந்த சான்சிபார் தீவுக்கூட்டத்தில் பெருகிவரும் கழிவுப் பிரச்னையைச் சமாளிக்கும் முயற்சியில் காகங்கள் கொண்டுவரப்பட்டதாக நம்பப்படுகிறது. கென்யாவில் காகங்கள் கென்யாவில் பெரும் பிரச்னைகளை ...